மழைநீர் வடிகால் கால்வாய் இணைப்பு பகுதிகள் முழுமையாக25 இடங்களில் சீரமைப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

0 1432

மழைநீர் வடிகால் கால்வாய் இணைப்பு பகுதிகள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

எல்.ஜி.சாலை, எத்திராஜ் சாலை கால்வாய் பகுதிகளில் 6 இடங்களிலும், பி கால்வாய் பகுதியில் 10 இடங்களிலும் டேம்ஸ் சாலை, ஆதித்தனார் சாலை, தெற்கு கூவம் சாலை என மொத்தம் 25 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments